மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி

தமிழர் தலைவர் 89ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக மாவட்டத்தலைவர் ..குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர் விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர். குத்தாலம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ஜெகதீசன் முதல்சந்தாவை அளித்து பணியை தொடக்கி வைத்தார்.

No comments:

Post a Comment