சுயமரியாதை நாள் டிச. 2: தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் - பிரமுகர்கள் வாழ்த்து (சென்னை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

சுயமரியாதை நாள் டிச. 2: தமிழர் தலைவரின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் - பிரமுகர்கள் வாழ்த்து (சென்னை)

திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறையைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், மருத்துவர் அணியைச் சேர்ந்த மருத்துவர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்


No comments:

Post a Comment