நம் குடும்பத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்பத்து ஒன்பதாம் பிறந்தநாளில் (2.12.2021) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் அக மகிழ்ந்து வழங்கும் அன்பளிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

நம் குடும்பத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்பத்து ஒன்பதாம் பிறந்தநாளில் (2.12.2021) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் அக மகிழ்ந்து வழங்கும் அன்பளிப்புகள்

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு (ஒன்பதாம் முறையாக) -ரூ.25000/-

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 20ஆம் முறையாக- ரூ.1,200/-

விடுதலை வைப்பு நிதி - 120ஆம் முறையாக -ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி - 294ஆம் முறையாக- ரூ.100/-

டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 236ஆம் முறையாகரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும்

விடுதலைவளர்ச்சி நன்கொடை - 149ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

விடுதலைஆறுமாத சந்தா - 89ஆம் முறையாக -  ரூ.900/-

 (..பெரியார் மாணாக்கன்)

உண்மைஓராண்டு சந்தா - 65ஆம் முறையாக - ரூ.350/-

 (மு.செல்வி)

பெரியார் பிஞ்சுஓராண்டுசந்தா -65ஆம் முறையாக -  ரூ.240/-

 (செ.பெ.தொண்டறம்)

"திராவிடப் பொழில்" ஆண்டுக் கட்டணம்-3ஆம் முறையாக - ரூ.800/-

'The modern Rationalist'

ஓராண்டுக் கட்டணம்  ரூ.500

மொத்தம் - ரூ.30,290/-

No comments:

Post a Comment