89-ஆம் ஆண்டு அகவை காணும்
மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்
ஆசிரியர், அவர்கள் நூறாண்டு கடந்து
நலமுடன் வாழ்க என
வாழ்த்தும்,
கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்,
அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
இச்சிகோ
இச்சியே
ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக அனுபவிப்பது.
நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே முறை தான் நிகழும்.
மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள்.
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த மகிழ்விலும், பெரியார் உலகம் திறக்கப்படும் நன்னாளை எதிர்நோக்கும் நிலையிலும், இருக்கின்ற இளம் வீரரே, வாழ்வீர் பல்லாண்டு, வாழ்க பல்லாண்டு.
தங்களின் பிறந்தநாள் மகிழ்வினில் திளைக்கும்
அ.ப. நடராஜன் உடுமலை
இச்சிகோ
இச்சியே
No comments:
Post a Comment