தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (28.12.2021) தலைமைச் செயலகத்தில், பயிற்சி முடித்த இந்திய காவல் பணி அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (28.12.2021) தலைமைச் செயலகத்தில், பயிற்சி முடித்த இந்திய காவல் பணி அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேற்று (28.12.2021) தலைமைச் செயலகத்தில், பயிற்சி முடித்த இந்திய காவல் பணி அலுவலர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். உடன் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல் பயிற்சியகத்தின் இயக்குநர் .அமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

 

No comments:

Post a Comment