தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி .கே.எஸ். விஜயன்,  தொழிலதிபர் ஆரூண், சட்டமன்ற உறுப்பினர் அசன்முகம்மது,  துணைவேந்தர் திருவாசகம்,  மேனாள் நீதியரசர் .கே. ராஜன், மூத்த வழக்குரைஞர் தியாகராசன், கழக வழக்குரைஞர் அணி தலைவர் . வீரசேகரன், கடலூர் இள.புகழேந்தி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேனாள்  சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், முரசொலி சிங்காரம், ஓசோன் டெக்கரேட்டர்ஸ் & கேட்ரிங் உரிமையாளர் சாகுல்அமீது ஆகியோர்கள் தமிழர் தலைவருக்கு வாழ்த்து.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் .பொன்முடி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோருக்கு கழகத் துணைத் தலைவர் பயனாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 2.12.2021).

No comments:

Post a Comment