படம் 1: சுயமரியாதைச் சுடரொளிகள் தொகுப்பு நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து (சுயமரியாதைச் சுடரொளிகள் தொகுப்பு -1அய்த் தொகுத்த பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் மகன்) இசையின்பன் பெற்றுக் கொண்டார். படம் 2: ஆவடி மாவட்ட கழகத்தினர் சார்பில் விடுதலை சந்தாக்கள்ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல் - 23.12.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment