* மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ச.பால்ராஜ் (ஓய்வு)- பா.ஞானசவுந்தரி ஆகியோரின் பெயர்த்தியும்; பா.திலீபன்- தி.ஷெரின்அமிர்தா ஆகியோரின் புதல்விமாகிய “தி.இனியா” வின் முதல் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000/-வழங்கினர். நன்றி!
* மதுரை மாநகர் வீ.இராமசாமி - இரா«சுவரியின் பெயர்த்தியும், கத்தாரில் இருக்கும் மருத்துவர் கே.கே.முருகன், கார்கியின் அன்பு மகளுமான ஜான்சியின் 30.12.2021 14ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
* திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், போளூர் நகரம் மேனாள் சுயமரியாதைச் சுடரொளி வாயாடி சுப்ரமணியம் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு (3.1.2022) போளூர் பன்னீர்செல்வம் (வட்டாட்சியர் (பணி நிறைவு) குடும்பத்தின் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment