5.12.2021 ஞாயிற்றுக்கிழமை
சேலம்: காலை 10.30 மணி * இடம்: அபி மகால் நந்தா அரங்கம், அம்மாபேட்டை, சேலம் * வரவேற்புரை: அ.ச.இளவழகன் (மாவட்ட செயலாளர்) * தலைமை:: கே.ஜவகர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.கிருட்டினமூர்த்தி (மாவட்ட தலைவர், மேட்டூர்), கா.நா.பாலு (மாவட்ட செயலாளர், மேட்டூர்), த.வானவில் (மாவட்ட தலைவர், ஆத்தூர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர், ஆத்தூர்),. அரங்க.இளவரசன் (மாநகர கழக தலைவர், சேலம்), பா.வைரம் (மாநகர செயலாளர்) * வாழ்த்துப்பா: கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (மண்டல தலைவர்), அமிர்தம்சுகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்) * நூல்வெளியீடு: தமிழர் தலைவரின் வாழ்வும் பணியும் * நூல்வெளியிட்டு சிறப்புரை: இரா.இராஜேந்திரன் (சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், சேலம் மத்திய மாவட்ட திமுக) * நூல்பெற்றுக்கொள்வோர்: வா.தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), அ சுரேசு (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), சுஜாதா தமிழ்ச்செல்வம் (மாவட்ட மகளிரணி தலைவர்), செல்வமணி முகிலன், மா.இசைச்செல்வி (திராவிட மாணவர் கழகம்), மு.மோகன்ராசு (பகுத்தறிவாளர் கழகம்) * பட்டிமன்றம்: தமிழர் தலைவரின் தொண்டில் பெரிதும் விஞ்சி நிற்பது... சமூக நீதியே! மதசார்பின்மையே! * நடுவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்) * சமூகநீதியே! -
இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), விடுதலை சந்திரன் (மண்டலச்செயலாளர்) * மதசார்பின்மையே! - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), பழ.பரமசிவம் (மாவட்ட துணைத்தலைவர்), ச.வெ.இராவணபூபதி (மாவட்ட அமைப்பாளர்), பா.வெற்றிச்செல்வன் (மாவட்ட துணைச்செயலாளர்), போலீஸ். இராஜூ (மாநகர துணைச்செயலாளர்) * நன்றியுரை: அ.இ.தமிழர் (தலைவர், மண்டல மாணவர் கழக செயலாளர்)
சென்னை: மாலை 6 மணி முதல் 9 மணி வரை * இடம்: சமுதாய நலக்கூடம், சி.பி.ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை * வரவேற்புரை: ச.மகேந்திரன் * நோக்கவுரை: ந.மணிதுரை * முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி, தே.சே.கோபால், இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, மு.ந.மதியழகன், சி.செங்குட்டுவன் டி.ஆர்.சேதுராமன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இர.சிவசாமி, சோ.சுரேசு, இரா.பிரபாகரன், ஈ.குமார் * தலைமை: மு.சண்முகப்பிரியன் * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை வழங்க வருகைதரும் சிறப்பு அழைப்பாளர்: மயிலை த.வேலு (மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர். சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திமுக) * இணைப்புரை: க.விஜயராஜா * நன்றியுரை: ந.சிவசீலன்
ஒழுகினசேரி: காலை 10.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை - நூல் அறிமுகம்: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் (மாவட்ட செயலாளர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்), இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கற்போம் பெரியாரியம், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை ஆகிய நூல்களை பெற்றுக் கொள்பவர்கள்: ஜி.தார்சியுஸ் ராஜேந்திரன் (திருக்குறள் மன்றம் நிறுவனர், விசுவாசபுரம்), எஸ். பீட்டர் (ஒப்பந்தகாரர் சங்க மாவட்ட தலைவர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), மஞ்சு குமாரதாஸ் (மகளிர் பாசறை மாவட்ட தலைவர்), பெரியார் பெருந்தொண்டர் கோட்டாறு பலவேசம் அவர்கள் நினைவாக மு.சேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), சி.கிருஷ்ணேஷ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்) * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)
பேராவூரணி: மாலை 5 மணி * இடம்: பேரூராட்சி திருமண மண்டபம். பேராவூரணி * வரவேற்புரை: தொ.சமரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: அ.பாலசுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்), அரு.நல்லதம்பி. (பொதுக்குழு உறுப்பினர்), சி.வேலு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்), பழ.வேதாசலம் (மாவட்ட அமைப்பாளர், விவசாய அணி), சோம.நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.அண்ணாத்துரை (மாவட்ட அமைப்பாளர், வழக்குரைஞரணி) * தலைப்பு: தந்தை பெரியாரை உலக தலைவராக உயர்த்திய தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேல், சில்லத்தூர் வீர.சிற்றரசு (கழக சொற்பொழிவாளர்கள்) * தொடக்கவுரை: முனைவர் கரு.கிருட்டினமூர்த்தி * நன்றியுரை: செ.கவுதமன் (ஒன்றிய செயலாளர், இளைஞரணி, பேராவூரணி)
5.12.2021 ஞாயிற்றுக்கிழமை
திருச்சி: மாலை 5 மணி * இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி * வரவேற்புரை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: இளங்கோவன் * தலைமை: பி.தேவா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: நம்.சீனிவாசன் (இயக்குநர். பெரியார் உயராய்வு மய்யம்), ஆ.வந்தியதேவன் (அமைப்பு செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) * முன்னிலை: மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளரணி), மு.நற்குணம் (மண்டலத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்), தே.வால்டேர் (மாவட்டத் தலைவர், லால்குடி), சோ.கிரேசி (மண்டல மகளிரணி செயலாளர்), இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்), புலவர் முருகேசன் (மதிமுக), பொறியாளர் சண்முக வடிவேல் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: மகாமணி (இளைஞரணி)
திருப்புகலூர்: கோவி.தனலெட்சுமி அம்மாள் அவர்களின் படத்திறப்பு
திருப்புகலூர்: காலை 11 மணி * இடம்: கோவி.பெரியார்முரசு இல்லம், கீழவீதி, திருப்புகலூர் * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), எஸ்.ஆசைமணி (கழக அமைப்பு செயலாளர்), ப.கார்த்திகேயன் (ஊராட்சி மன்ற தலைவர் திமுக திருப்புகலூர்), பொன்.செல்வராசு (மாவட்ட அமைப்பாளர்), நாத்திக பொன்முடி (.மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), கே.பாஸ்கரன் (திமுக திருப்புகலூர்), கு.சின்னதுரை (ஒன்றிய தலைவர்) * கோவி.தனலெட்சுமி அம்மாள் அவர்களின் படத்தை திறந்து வைத்து இரங்கல் உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
5.12.2021 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
* முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), கரந்தை அ.டேவிட் (மாநகரச் செயலாளர்), பா.விஜயக்குமார் (மாவட்ட இளைஞரணி துணைதலைவர்), இரா.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்கவுரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * இணைப்புரை: நூலகர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * தலைப்பு: திராவிடக் காவலர் தமிழர் தலைவர்
* சிறப்புரை: முனைவர் உரு.இராஜேந்திரன் (உறுப்பினர், தமிழ்நாடு அரசு சமூகநீதி கண்காணிப்புக்குழு), முனைவர் ந.எழிலரசன், இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பங்கேற்போர்: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. சமூக ஊடக பிரிவு தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத்தலைவர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநில செயலாளர், அ.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத்தலைவர்), தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச்செயலாளர்), மா.வீரமணி (மாவட்ட அமைப்பாளர்), சா.சந்துரு (மாவட்ட துணைச்செயலாளர்) * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பொறுப்பாளர்கள் அனைத்து தோழர்களுடன் பங்கேற்க வேண்டுகிறோம் * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, தஞ்சாவூர் மாவட்டம்.
பாப்பிரெட்டிப்பட்டி: பிற்பகல் 2.30 மணி * இடம்: நரசுஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி * வரவேற்புரை: மு.சிறீதரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: அர.ஆனந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்), மு.பரமசிவம் (மாவட்ட செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல செயலாளர்), மா.செல்லதுரை, இரா.சேட்டு (மாவட்ட அமைப்பாளர்)* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) * சிறப்புரை: பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: பி.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர், திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * நன்றியுரை: மு.அர்ஜூனன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
ஈரோடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை: தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: ஜெ.ஜெயசந்திரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: கு.சிற்றரசு (மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்), தே.காமராஜ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ஜெபராஜ் செல்லதுரை (மண்டல இளைஞரணி செயலாளர்), தமிழ் குமரன் (திராவிட இயக்கத் தமிழ்ப் பேரவை), பா.மாசிலாமணி (தலைவர், திராவிடர் பேரவை) * தொடக்கவுரை: த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * நன்றியுரை: மதிவாணன் பெரியசாமி (மாநகர இளைஞரணி தலைவர்)
குடியாத்தம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிபேட்டை, குடியாத்தம் * தலைமை: பொ.தயாளன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: வீ.பெரியார்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: ந.கண்ணன் (மண்டல இளைஞரணி செயலாளர்), வி.கதிரவன் (ஆற்காடு இளைஞரணி), மோ.எழிலரசன் (குடியாத்தம் இளைஞரணி), ப.கார்த்திக் (குடியாத்தம் இளைஞரணி), பூ.த.முகில்ராஜ் (ஆற்காடு இளைஞரணி), து.கவுதம் (வேலூர் இளைஞரணி), வி.பெருமாள் (குடியாத்தம் இளைஞரணி), இர.ஏம்நாத் (குடியாத்தம் இளைஞரணி) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.சடகோபன், பழ.ஜெகன்பாபு, ச.ஈஸ்வரி, வி.இ.சிவக்குமார், கு.இளங்கோவன் * நன்றியுரை: பொ.இரவீந்திரன் (அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர்)
No comments:
Post a Comment