சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

சந்தாக்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்டம் குட்டப்பாளையம் தி.மு.  சுற்றுச்சூழல் மாநில  செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி, மாவட்ட துணைத் தலைவர் முத்துமுருகேசனிடம் விடுதலை 10ஆண்டு, உண்மை 10ஆண்டு, மாடர்ன் ரேசனலிஸ்ட் 10ஆண்டு சந்தாக்களை வழங்கியதற்கான  தலைமைக் கழக ரசீதை  அவரிடம் வழங்கினார். உடன்காங்கயம்  தி.மு.. ஒன் றிய செயலாளர் சிதம்பரம், மாநில  அமைப்பு செயலாளர் ஈரோடு . சண்முகம், வழக்குரைஞர் நம்பியூர் மு. சென்னியப்பன், தாராபுரம் கழக மாவட்ட  தலைவர்  கணியூர் கிருஷ்ணன், செயலாளர் தாரை  . சண்முகம், காங்கயம் நகர  தலைவர்  மணிவேலு ஆகியோர்.

No comments:

Post a Comment