தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (2.12.2021) தொலைப்பேசி வாயிலாக வி.அய்.டி. வேந்தர் விசுவநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, ஜஸ்டிஸ் இராஜேந்திரன், தமிழ்நாடு காவல் துறையின் மேனாள் தலைவர் வைகுந்த், சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Friday, December 3, 2021
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment