கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரர்களாய் இருந்தவர்களே பிரபுக்களா கிறார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக் காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929
No comments:
Post a Comment