டாக்டர் வி.ஜி.சந்தோசம்
திராவிடத்தின் திருவிளக்கே!
தந்தை பெரியாரின் கொள்கைக் கைவாளே!
தித்திக்கும் தமிழ்மொழியின் பாதுகாவலே!
திகட்டாத மேடைத் தமிழ்ப் பெருக்கே!
தமிழ் மண்ணின் வீரத் தமிழனே!
அமிழ் தினிய நட்பின் அய்ந்தருவியே!
விடுதலை ஆசிரியரே! வெற்றித் திருமகனே!
நின் பிறந்த இந்நாள் ஒரு பொன்நாள்!
நின்னை வாழ்த்துகின்றேன் நீடூழி வாழ்க வாழ்கவே!
No comments:
Post a Comment