திண்டிவனம், டிச. 27- திண்டிவனம் திராவிடர் கழக மாவட்ட தலை வரும் சுயமரியாதைச் சுடரொ ளியுமான ஆசிரியர் மு.கந்தசாமி அவர்களின் மணிமண்டபம் திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் அவர் சொந்த ஊரான செஞ்சி வட்டம் அவி யூர் கிராமத்தில் சிறப்பாக நடை பெற்றது. மணிமண்டபத்தை பொதுச்செயலாளர் துரை.சந் திரசேகரன் திறந்து வைத்து நினைவுரை நிகழ்த்தினார்.
மகள்கள் க. மலர்விழி
இராஜேஷ்பாபு, க.தேன்மொழி இராதாகிருஷ்ணன்,க.செந் தமிழ்செல்வி,க.இளையசெல்வி மருமகன்கள் இரா.தாகிருஷ் ணன், இராஜேஷ்பாபு ஆகி யோர் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தனர்.மணிமண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கப்பூர் புதிய சிறகுகள் அமைப்பின் ரா.செ.சிவராஜ், சத்தியராஜ் சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களிடம் பயிற்சி பெறும் காவலர் பயிற்சி மாணவர்களை கொண்டு சீருடை அணிவகுப்பு செய்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செய லாளர் மு.இராதா, புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, திமுக நகர பொருளாளர் ஆசிரி யர் மா.கண்ணன், விழுப்புரம் மண்டல செயலாளர் தா.இளம் பரிதி,மாவட்ட தலைவர்கள் ப.சுப்பராயன்,இர.அன்பழகன், மாவட்ட செயலாளர் செ.பரந் தாமன், அமைப்பாளர்கள் நவா. ஏழுமலை,சே.வா.கோபண்ணா, பகுத்தறிவாளர்கழகதலைவர் வே.ரகுநாதன்,துரை.திருநாவுக் கரசு, நகர தலைவர் ப.வில்லவன் கோதை மாவட்ட இளைஞரணி தலைவர்கள் ச.பழனிவேல்,கே.பாபு, இளைஞரணி செயலாளர் மு.இரமேஷ்,மண்டல இளைஞ ரணி செயலாளர் தா.தம்பிபிர பாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர். பேரப்பிள்ளைகள் இரா.மு.அறிவமுதன், இரா.மு. அருண்மெ £ழிவர்மன், இரா.ம. ஆதன்பாபு மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு மணிமண்டபம் விழா சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment