திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது பிறந்த நாளில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் சுட்டுரைப் பதிவில் 2.12.2021 அன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,
இன்று 89ஆவது பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறாண்டு காணவும், நல்ல உடல் நலத்துடன் பொதுத்தொண்டை தொடரவும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment