ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

ஜாதியை ஒழித்தாலே சமபங்கு நிலைக்கும்

ஜாதிப்பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியைக் கவனிக்காமல் - ஜாதியை ஒழிக்காமல் பொது வுடைமை பேசுவது, அரிச்சுவடி படிக்காமல் பி.. வகுப்பைப்பற்றிப் பேசுவதாகும்.  

(9.2.1936, “குடிஅரசு”)

No comments:

Post a Comment