8.1.2022 சனிக்கிழமை
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் அறிவார்ந்த கருத்தரங்கம்- சொற்பொழிவு -1
திருவாரூர்: மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை * இடம்: தமிழர் தலைவர் அரங்கம், சிவம் நகர், திருவாரூர் * வரவேற்புரை: ஆர்.எபனேசர் ஜான்சன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: சு.ஆறுமுகம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட கழக தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட கழக செயலாளர்), அரங்க ஈ.வே.ரா (மாவட்ட ப.க. தலைவர்), க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) * இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர்) * தொடக்கவுரை: இரா.முத்துகிருஷ்ணன் (திருவாரூர் மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) * அறிமுகவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * தலைப்பு: தை 1 தமிழ் புத்தாண்டு * நன்றியுரை: மீ.இரவி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * இவண்: மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி, திருவாரூர் மாவட்டம்
15.1.2022 சனிக்கிழமை
தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் பண்பாட்டுத் திருவிழா
தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா குருவரெட்டியூர்: காலை 10 மணி * இடம்: ப.பிரகலாதன் நினைவரங்கம், பெரியார் திடல், குருவரெட்டியூர் * காலை நிகழ்ச்சி - காலை 10.00 மணி - விளையாட்டுப் போட்டிகள் * போட்டியை துவக்கி வைத்தல்: தாயகம் சிவ.நடராசன் * விழா தொடக்கம் - மாலை 4.30 மணி * ஈரோடு மண்டல திராவிடர் கழகத் தலைவர், சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் அவர்கள் நினைவு கல்வெட்டு கொடிகம்பம் திறப்பு விழா * தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராசு (துணைப் பொதுச்செயலாளர், திமுக) * முன்னிலை: சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர், திமுக), என்.நல்லசிவம் (மாவட்டச் செயலாளர், திமுக, ஈரோடு வடக்கு) * கொடியேற்றுவோர்: சு.முத்துசாமி (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்) * கல்வெட்டுத் திறப்பாளர்: ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * பரிசு வழங்கிப் பேருரை: இ.திருமகன் ஈவெரா (சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்கு) * தலைமை: ப.சத்தியமூர்த்தி (நகர தலைவர்) * வரவேற்புரை: ந.கிருட்டிணமூர்த்தி (நகரச் செயலாளர்) * சிறப்புரை: பேராசிரியர் ப.காளிமுத்து, ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: க.மணிகண்டன் (ஒன்றிய தலைவர், அம்மாபேட்டை) * ஏற்பாடு: திராவிடர் கழகம், குருவரெட்டியூர்
No comments:
Post a Comment