தமிழர் தலைவரிடம் சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

தமிழர் தலைவரிடம் சந்தாக்கள் வழங்கல்

மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 3 விடுதலை, 5 மாடர்ன் ரேசனலிஸ்ட், 2 உண்மை மற்றும்1 திராவிடர் பொழில் சந்தாக்களுக்கான தொகை ரூ.8000-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்  தமிழ்செல்வன் அவர்கள் உடனிருந்தார்.பெரியார் திடல்- 27.12.2021.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு மூலமாக, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்  தமிழ்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து  5 மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களுக்கான தொகை ரூ.2500-அய் வழங்கினார். பெரியார் திடல்- 27.12.2021.

No comments:

Post a Comment