நாகை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மேனாள் ஊராட்சி மன்ற தலை வருமான வி.ஆர். என்று அந்தப் பகுதியில் அழைக்கப்படும் மானமிகு வே. இராஜேந்திரன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவர். விவசாய சங்க அமைப்பைச் சிறப்பாக கட்டமைத்துச் செயல் பட்டவர் ஆவார்.
அவரின் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியுள்ள அவருடைய செல்வங்கள் யசோதா, கண்மணி, பொன்மணி, அறிவுமணி, அஞ்சாநெஞ்சன் ஆகி யோர்களுக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
சென்னை
7-1-2022
No comments:
Post a Comment