பெரியார் கேட்கும் கேள்வி! (562) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (562)

எவ்வளவு மத வெறியனும், குரங்குப் பிடிவாதக்காரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும், மாற்றத்தை ஏற்றுக் கொண்டும்தான் இங்கு வாழ்ந்து வரு கிறானே ஒழிய, எவனும் தெய்வீகத்துக்கு மாறுபட்ட தென்றோ தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ கருதி எதையும் விட்டு விட்டுக் காட்டுக்குள் ஓடிப் போகின்றானா? ஆண்டவனை அடைந்துவிட என்று தற்கொலை செய்து கொள்ளுகின்றானா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -  தொகுதி 1,  மணியோசை

No comments:

Post a Comment