கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம், கபிஸ்தலத்தில் சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம், கபிஸ்தலத்தில் சந்தா வழங்கல்

கும்பகோணம் கழக மாவட்டம் , பாபநாசம், கபிஸ்தலம் சுந்தரா ஸ்டோர் மளிகை உரிமையாளர் சுந்தராஜன் 1 சந்தாவும், கவுசிக் டெக்ஸ்டைல்ஸ் முருகன் 1 சந்தாவும், வினாயகா ஹார்டுவேஸ் உரிமையாளர் யோகானந்த் 1 சந்தாவும், மணி மெட்ரிக் பள்ளி துணைமுதல்வர் 1 சந்தாவும், கும்பகோணம் கழக மாவட்டம் , மாவட்ட . துணைத் தலைவர் பாபநாசம் .திருஞானசம்பந்தம்  6 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.7,200ம்,  கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்ட செயலாளர் சு.துரைராசு , ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் து.சரவணன் (24-12-2021)

No comments:

Post a Comment