இந்தியாவில் ஒரே நாளில் 2,35,532 பேருக்கு கரோனா.. 871 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 29, 2022

இந்தியாவில் ஒரே நாளில் 2,35,532 பேருக்கு கரோனா.. 871 பேர் பலி

புதுடில்லி, ஜன.29   ஒன்றிய சுகாதார அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,35,532 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,08,58,241 ஆக உயர்ந்தது.

* புதிதாக 871 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந் தோர் எண்ணிக்கை 4,93,198 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,35,939 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண் ணிக்கை 3,83,60,710 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,04,333 பேருக்கு மருத் துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.89% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. 

No comments:

Post a Comment