நமது நாடு ஆத்திகம் காரணமாக மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டதா - இல்லையா? மக்களுக்கும் அத்து இல்லாமல் மானம், வெட்கம், சுயமரியாதை, நாணயம் அடியோடு பாழ்படுத்தப்பட்டுவிட்டதல் லவா? இந்நிலையில் ஆத்திகம் ஒழியாமல் சமதர்மம் (பேத நிலை ஒழிந்த நிலை) ஏற்படுவது எப்படி?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment