பெரியார் கேட்கும் கேள்வி! (563) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (563)

சரித்திரக் காலத்திற்கும் முன்பிருந்தே, நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று என்ன நிலைமை? ஆரியத்தால் இழி மக்களாக, கல்வியறிவு அற்றவர்களாக, மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக வாழ்கின்ற நிலைதானே உள்ளது. சட்டப்படி, சமுதாய அமைப்புப்படி, சாத்திரப்படி நம் நிலை தான் என்ன? என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -  தொகுதி 1,  மணியோசை

No comments:

Post a Comment