தினம் ஒரு கோயிலும், சாமியும் தோன்றிக் கொண்டு தானிருக்கின்றன. பலர் மடையர்களாக இருந்தால் தான் சிலர் வாழ முடியும். அதனால்தான் சிலர் பலரை முட்டாளாக்கும் - மூடநம்பிக்கைக்காரர்களாக்கும் காரியங்களைச் செய்து வருகின்றனர். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கின்றோம் என்பது வெட்கக் கேடல்லவா? இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment