எதற்கெடுத்தாலும் பார்ப்பானும், பார்ப்பானு டைய மதமும், சாத்திரங்களும், கடவுள்களும் என்ன சொல்லுகின்றனவோ அதையேதான் நம் மக்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் காட்டு கிறார்கள். அது நம் மக்கள் ரத்தத்தில் ஊறிப் போயிருக்கிறதே. இந்த நிலை மாற்றியமைக்கப்பட்டா லன்றி நம் மக்கள் மீதுள்ள இழித் தன்மைகள் நீங்குவதற்கான வழி ஏதேனும் உள்ளதாகச் சொல்ல முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment