கும்பகோணம் மாநகர கழக மகளிரணி துணைத் தலைவர் கி.அம்பிகா வின் சகோதரர் கொரநாட்டு கரூப்பூர் பெரியார் பெருந்தொண்டர் க.இராமநாதன் (வயது 77) அவர்கள் 26.1.2022 புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் 27.1.2022 வியாழக்கிழமை மாலை 3 மணியள வில் நடைபெற்றது.
தொடர்புக்கு: சகோதரி கி.அம்பிகா - 6381900042
- - - - -
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சீ.பக்தவச்சலம் அவர்களின் தம்பி சீ.வெங்கடேசன் 27.1.2022 வியாழன் அன்று மறை வுற்றார். அவரது இறுதி ஊர்வலம் 28.1.2022 வெள்ளி மாலை 4 மணியளவில் சதுரங்கபட்டினம் கடற் கரை சாலையில் நடைபெற்றது.
- - - - -
பாபநாசம் நகர திராவிடர் கழக செயலாளர் மு.வீரமணியின் தாயார் மு.ஜெயலெட்சுமி (வயது 77) 27.1.2022 அன்று மதியம் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 28.1.2022 அன்று மதியம் 2 மணி யளவில் பாபநாசம், திருப்பாளத்துறை வீரமணி இல்லத் தில் படம் திறக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இறுதி நிகழ்வு நடை பெற்றது.
தொடர்புக்கு: மகன் மு. வீரமணி 9894245669
No comments:
Post a Comment