குடியரசு நாள் விழா அலங்கார ஊர்தி அணி வகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து குனியமுத்தூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் திக செந்தில் நாதன், மண்டல செயலாளர் சிற்றரசு,திக தமிழ் முரசு,ப.சிவகுமார், மற்றும் கம்யூனிஸ்டு, விசிக, மதிமுக உள்ளிட்ட தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குனியமுத்தூரில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment