வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 28, 2022

வாழ்க்கை இணையேற்பு விழா

மிட்டணமல்லி விஜய நம்பி - விஜயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி விஜயகீர்த்தனா,  வண்டலூர் மாரி-கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகன் செல்வன் வினாயக மூர்த்தி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா கோவில்பதாகை ஜானகிராமன் தலைமையில் 27.01.2022 அன்று காலை நடைபெற்றது. அதன் மகிழ்வாக ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பா. தென்னரசிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment