பெரியார் கேட்கும் கேள்வி! (580) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (580)

மனிதச் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பழைமை என்பவைகளைக் கைவிட்டுப் புதுமை யைக் கைக்கொள்ள வேண்டாமா? பழங்கால மென்பது காட்டுமிராண்டிக் காலம் அல்லாமல் வேறு என்ன? நமது முன்னோடிகள் தீயினை உண்டாக்கச் சிக்கி முக்கிக் கல்லை உபயோகித்து வந்தனர். இப்போது நாம் தீயை உண்டாக்க சிக்கி முக்கிக் கல்லையா உபயோகிக்கிறோம்.

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment