வருணாசிரமத்தின் கருத்து என்ன? ஒருவன் மேல் ஜாதி, ஒருவன் கீழ்ஜாதி, ஒருவன் பாடு படுவதற்காக இருக்க வேண்டியவன், ஒருவன் சரீரப் பாடுபடாமல் வாழ்வதற்காக இருக்க வேண் டியவன், ஒருவன் உழைக்க வேண்டியவன், ஒரு வன் அந்த உழைப்பை அனுபவிக்க வேண்டிய வன், இதைத் தவிர வருணத்தின் தத்துவம் என்ன?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment