ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்திட ஆளும் அரசு செய்யும் திட்டங்களுக்கு பலியாக மால், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிறது தலையங்கச் செய்தி.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கான பதவி உயர்வு இடஒதுக்கீட்டினை உடனே நிறைவேற்றிட ஒன்றிய அரசுக்கு அரசு கூட்டமைப்பு சங்கம் கோரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றுபட்டு செயல்பட முடிவு.

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்தியாவில் இட மில்லை, முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment