திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வழி அடியார் கோவில் பாவேந்தர் தெருவைச் சேர்ந்த ஆசிரியர் சு.கலை வாணன், திருச்சி மாவட்ட மேனாள் திராவிடர் கழக இளைஞரணிச்செயலாளர் சு.இளங்கோவன், சு.எழில்வாணன், சு.அறி வழகன் மறைந்த சு.பொய்யாமொழி. ஆகியோரின் தந்தையார் பகுத்தறிவாளர் ஆசிரியர் சுந்தரேசன் (வயது 95) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வழி அடியார் கோவில் கிராமத்தில் இன்று (31.1.2022) அதிகாலை இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment