தருமபுரி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

தருமபுரி மாவட்டத்தில் விடுதலை சந்தா சேர்ப்பு

செம்மாண்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கந்தசாமி ஓர் ஆண்டு விடுதலை சந்தா, - தர்மபுரி ஒன்றிய மதிமுக செயலாளர் என். சிவபாதம் 1 ஆண்டு சந்தா - செம்மாண்ட குப்பம் எம்.சுதாகர் 1 ஆண்டு சந்தா - 4 செம்மாண்டகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பி.சரவணன் அரையாண்டு சந்தா -  செம்மாண்ட குப்பம் குமரன் அச்சக உரிமையாளர் குமரன் 1 ஆண்டு சந்தா - எஸ். கொட்டாவூர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் பெரியார் பயிற்சிப் பள்ளி மாணவர் பரிசு.  1 ஆண்டு சந்தா - மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ஆசை பாஷா அரை ஆண்டு சந்தா - தின்னப்பட்டி கிளைக் கழக செயலாளர் கே.தவமணி 1ஆண்டு சந்தா - கடத்தூர் நகர கழகத் தலைவர் சுப.மாரிமுத்து 1 ஆண்டு சந்தா - புட்டிரெட்டிபட்டி ஆசிரியர் மு.ஸ்டாலின் 1ஆண்டு சந்தா, புட்டி ரெட்டிபட்டி ஆசிரியர் இரா.செந்தில்குமார் 1ஆண்டு சந்தா - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க பொருளாளர் கே. பாஸ்கர் அரை ஆண்டு சந்தா - சாலைப் பணியாளர் சங்க மாநில பொருளாளர் பி.பாஸ்கர் அரையாண்டு சந்தா - 13 தருமபுரி ஒன்றிய திமுக செயலாளர் மருத்துவர்  .ராஜசேகரன் 1ஆண்டு சந்தா - சந்தா சேர்ப்பு பணியில் கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மாவட்டத் தலைவர் மு.பரமசிவம், மண்டல தலைவர் .தமிழ்ச்செல்வன், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர்  இர.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர்  பீம. தமிழ் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment