காந்தியாரின் 75ஆவது நினைவு நாள் - தமிழ்நாடு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

காந்தியாரின் 75ஆவது நினைவு நாள் - தமிழ்நாடு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தியாரின் 75ஆவது நினைவு நாள் - தமிழ்நாடு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

காந்தியாரின் 75ஆவது நினைவு நாளையெட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (30.1.2022) சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்று: அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment