நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

நன்கொடை

மதுரை மாநகர் இராமசாமி-இராசேசு வரி பெயரனும், அமெரிக்கா மேரிலேண் டில் இருக்கும் தம்பி அருள்செல்வன்-பாலமீனாட்சி இணையரின் அன்பு மகனுமாகிய செல்வன் ஜீவா (27.1.2022)  8ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment