26.1.2022 புதன்கிழமை
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி இடம்: தமிழர் தலைவர் அரங்கம், சிவம் நகர், திருவாரூர் வரவேற்புரை: எஸ்.ராஜேஷ் (நகர ப.க. தலைவர்) தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: கி.முருகையன் (மண்டல தலைவர்), சு.கிருஷ்ணமூர்தி (மண்டல செயலாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க. து. தலைவர்) சிறப்புரை: வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), புயல் குமார் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) கருத்துரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ப.ஆசிரியரணி), கோ.செந்தமிழ்ச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), பெ.சசிக்குமார் (மாவட்ட அமைப்பாளர்), சு.ஆறுமுகம் (மாவட்டத் தலைவர் ப.க.ஆசிரியரணி), க.அருண்காந்தி (மாவட்ட தலைவர்), எஸ்.கரிகாலன் (ஒன்றியத் தலைவர், ப.க.), ஆர்.எபனேசர்ஜான்சன் (மாவட்டச் செயலாளர், ப.ஆசிரியரணி), மீ.இரவி (மாவட்ட அமைப்பாளர் ப.ஆசிரியரணி), ஓம்.சிவகுமார் (ஒன்றியச் செயலாளர், ப.க.குடவாசல்), கா.கவுதமன் (ஒன்றியத் தலைவர், ப.க. திருவாரூர்) நன்றியுரை: மா.செ.கலைச்செல்வன் (ப.க. ஒன்றியத் தலைவர், கொராடாச்சேரி) இவண்: பகுத்தறி வாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment