புதுடில்லி, ஜன.8 கடந்த 15 ஆண்டுகளில், மொத்தம் 20 லட்சம் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. இதில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம்.
ஆனால், நடப்பு ஆண் டில் மட்டுமே 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துவிட முடியும். அரசின் மின் வாகன கொள்கையில், அண்மைக் காலத்தில் மேற் கொள்ளப்பட்ட மாற்றம் இதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.அத்துடன், நுகர்வோர் பெட்ரோல் இருசக்கர வாகனத்தை பயன் படுத்துவதில் இருந்து, மின்சார இருசக்கர வாகனத்தை பயன்படுத்த துவங்கி இருக் கின்றனர் என வாகன விற்பனையாளர்கள் கூறினர்.
No comments:
Post a Comment