முக்கிய அறிவிப்பு ஞாயிறன்று ‘விடுதலை'க்கு விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

முக்கிய அறிவிப்பு ஞாயிறன்று ‘விடுதலை'க்கு விடுமுறை

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்த வகையில், 'விடுதலை' அலுவலகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதால், ஞாயிறன்று மட்டும் 'விடுதலை' வெளிவராது என்று அறிவிக்கப்படுகிறது.

வாசகர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

- ஆசிரியர், விடுதலை


No comments:

Post a Comment