சோழிங்கநல்லூர் கழக மாவட்டச் செயலாளர் பி.சி.ஜெய ராமனின் வாழ்விணையர் இன்பவல்லி அவர்களின் 3ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி (10.1.2022) பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்திற்கு ரூ.10,000 மதிப்புள்ள எச்.பி. பிரிண்டர் அன்பளிப்பாக கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பி.சி.ஜெயராமன் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment