இன்று (29.1.2022) காலை 11 மணி அளவில் மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி.இளங்கோவன், கழக சொற்பொழிவாளர் யாழ்.திலீபன் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி. முத்து, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி.பாண்டியன், மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு இறுதி மரி யாதை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பூ.பாண்டுரங்கன் அவர்களின் துணைவியார் சரோஜினி நேற்று (28.1.2022) காலை மறைவுற்றார்.
No comments:
Post a Comment