கோவா சட்டசபைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை வளைக்க மோடியின் வியூகம் என்று ‘தினமலர்' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபரில பிரதமர் மோடி போப்பை சந்தித்ததும் கடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று வந்ததும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சிங் ஒரு தேவாலயத்தைத் திறந்து வைத்ததும் - எல்லாம் இவற்றின் பின்னணியில் பிரதமர் மோடி இருக்கிறார்என்கிறது ‘தினமலர்'.
‘தினமலர்' கொடுத்த தலைப்பு "கிறிஸ்தவர் ஓட்டு களைப் பெற பிரதமர் மோடி வியூகம்?" என்பதுதான் தலைப்பு.
இன்னும் எத்தனை எத்தனை நாடகமோ!
No comments:
Post a Comment