பெரியார் திடல் அச்சகப் பிரிவில் முன்பு பணிபுரிந்து வந்த கந்தர்வக்கோட்டை தச்சங்குறிச்சி மு. சக்திவேல் (வயது 26) உடல்நலக் குறைவால் நேற்று (3.1.2022) மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment