ஜி.டி. நாயுடு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

ஜி.டி. நாயுடு நினைவு நாள்

கண்டுபிடிப்புகளின் தந்தை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் 48 ஆண்டு நினைவு நாளையொட்டி (4.1.2022) கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் ஜி.டி. நாயுடு அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர் .சந்திரசேகர், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் படிப்பக காப்பாளர் .மு.ராஜா, முத்துமாலையப்பன், கதிர் வேல், பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment