நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

நன்கொடை

சென்ற ஆண்டு மறைவுற்ற  மருத்துவர் .அறிவுக்கண்ணு (தந்தை பெரியார் அவர்களால் பெயர் இடப்பட்டவர்)  இன்று (04.01.2022) 72ஆம் அகவையை நிறைவு செய்கிறார்; தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 04.01.1978 அன்று பெரியார் திடலில் வாழ்விணை யரை (பொறியாளர்  சோமசுந் தரம்) ஏற்றவர் (44  ஆண்டுகள்). நினைவை விட்டு என்றும் நீங் காத அவரின் நினைவில் - 'விடுதலை வைப்பு நிதி' ரூ.7200 'நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நிதி'  ரூ.7200  (மொத்தம் - ரூ.14400/=) என சென்னை பெரம்பூர் இந்திராணி - சபாபதி குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment