தி.மு.க. திருமயம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணிச்செயலாளர் ஆலவயல் முரளி சுப்பையா அவர்கள் விடுதலை நாளிதழுக்கு ஓர் ஆண்டுச் சந்தாவை பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் பொன்னமராவதி அ.சரவணனிடம் வழங்கினார். உடன் பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சி.த. ஆறுமுகம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment