பாரத ஸ்டேட் வங்கியில் பணி ஓய்வு பெற்ற தலைமை மேலாளர் எஸ்.பி. ஆறுமுகம் குமரிமாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில், மாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலையில் தன்னை திராவிடர்கழகத்தில் இணைத்துக்கொண்டார். பெரியாருடைய கருத்துகளை பரப்ப ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். உடன்: மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, பொதுக்குழு உறுப்பினர் மா.மணி மற்றும் தோழர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment