சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

சந்தா வழங்கல்

கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் செங்கை மாவட்டத் தலைவர் செங்கை.பூ.சுந்தரம் மூன்று விடுதலை சந்தாக்கள், செங்கை மாவட்டச் செயலாளர் .செம்பியன் இரண்டு விடுதலை சந்தாக்கள், மாவட்ட அமைப்பாளர்  பொன்.இராசேந் திரன் இரண்டு விடுதலை சந்தாக்கள், மாவட்ட பகுத்தறிவாளர் கழக  அமைப்பாளர் .இரவி ஒரு விடுதலை சந்தா, இராணிப் பேட்டை மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு அய்ந்து விடுதலை சந்தாக்கள், செ.வினோத் உண்மை சந்தா வழங்கி மகிழ்ந்தார்கள்.

No comments:

Post a Comment