தந்தைபெரியார் படத்திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

தந்தைபெரியார் படத்திறப்பு விழா

மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டை புதூரில்  தந்தை பெரியார் கபடிக் கழகம் சார்பாக கபடிப் போட்டிகள் துவங்கி நடை பெற்றன. முன்னதாக போட்டி மைதானத்தில் தந்தைபெரியார் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர்  தலைமையில் மாவட்ட கழக  காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திறந்து வைத்தார். குட்டை புதூர்  நாராயணன், பிரதீப், மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment