பெரியார் பெருந்தொண்டர் த.பெரியராசன் உடல் நலன் விசாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

பெரியார் பெருந்தொண்டர் த.பெரியராசன் உடல் நலன் விசாரிப்பு

பட்டுக்கோட்டை, ஜன. 5- பட்டுக் கோட்டை கழக மாவட் டம் பேராவூரணி தொகுதி, சேதுபாவா சத்திரம் ஒன் றிய பெருமகளூர் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் .பெரியரா சன் (வயது 80) அவர்கள் உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அவரை திராவிடர் கழ கப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராச வேல் மற்றும் பேரா வூரணி கழகத்தோழர்கள் 19.12.2021 அன்று விடு தலை சந்தா சேர்ப்பு பணியின் போது நேரில் சென்று உடல் நலனை விசாரித்து வந்தனர்.

No comments:

Post a Comment